UPSC Civil Services (Main) Examination 2026 — Tamil Literature Paper I: Question Paper | Plutus IAS

UPSC Civil Services (Main) Examination 2026 — Tamil Literature Paper I: Question Paper | Plutus IAS

The questions below are from Tamil Literature Paper I of UPSC Civil Services (Main) Examination 2026 (held 2026-08-30) — the actual paper, which is public government content. This page carries the questions for reference and revision; model answers for this paper are not published here.

Official paper (PDF): upsc.gov.in.

  1. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக : 10×5=50 – (a) தமிழ்மொழியின் தொன்மை குறித்து எழுதுக. 10 – (b) தமிழில் காலம் காட்டும் விகுதிகளைக் கூறி, ஒவ்வொன்றுக்கும் சான்று தருக. 10 – (c) 'இரட்டைக் காப்பியங்கள்' – பெயர்க் காரணம் கூறுக. 10 – (d) தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சைவ சமயத்தின் பங்களிப்பு. 10 – (e) சிற்றிலக்கியத்தில் 'உலா'-வின் சிறப்புகள். 10
  2. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக : – (a) இந்திய மொழிக் குடும்பத்தில், திராவிட மொழிகளின் தனிச்சிறப்புகள். 20 – (b) புறத்திணை பற்றித் தொல்காப்பியர் கூறுவன யாவை ? 15 – (c) பாவைப் பாடல்களின் தனித்தன்மைகள் குறித்து ஆய்க. 15
  3. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக : – (a) பல்லவர் காலத் தமிழில் வடசொற்களின் ஆதிக்கம். 20 – (b) சங்க காலத்தில் புலவர் – புரவலர் உறவுநிலை குறித்து ஆய்க. 15 – (c) சிறுகதை வளர்ச்சியில் புதுமைப்பித்தனின் பங்களிப்பு. 15 KVMS-U-TML 2 # SECTION B
  4. பின்வரும் வினா ஒவ்வொன்றிற்கும் 150 சொற்களுக்கு மிகாமல் விடை தருக : 10×5=50 (a) திறனாய்வு அணுகுமுறையில் வரலாற்றியலின் முக்கியத்துவம் குறித்து எழுதுக. 10 (b) 'உள்ளுறை' என்றால் என்ன ? சான்று தருக. 10 (c) நாட்டுப்புற இயலின் வகைப்பாடுகள் யாவை ? 10 (d) மொழிபெயர்ப்பின் நோக்கங்கள் யாவை ? 10 (e) சங்ககாலப் போரின்போது பின்பற்றிய அறநெறிகள். 10
  5. பின்வரும் அனைத்து வினாக்களுக்கும் விடை தருக : (a) தமிழர் வாழ்வில், நாட்டுப்புறச் சடங்குகள் இன்றளவும் நடைமுறையில் இருப்பதை ஆய்க. 20 (b) புதுக் கவிதைகளில் 'படிமம்' பெறும் இடம். 15 (c) சமணர் வருகையால் தமிழ்ப் பண்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள். 15 KVMS-U-TML 3

Questions reproduced from the official paper for study purposes; verify on the exam-conducting body’s official website.

No Comments

Post A Comment